கிளிநொச்சியில் கனரக வாகனத்தின் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு!
Kilinochchi
Sri Lanka Police Investigation
Crime
By Thevanthan
சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட கனரக வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவமானது இன்று(18.12.2025) அதிகாலை தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், அனுமதிப்பத்திரம் இன்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட கனரக வாகனம் பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச் சென்ற காரணத்தினால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதனையடுத்து, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான கனரக வாகனம் குடை சாய்ந்துள்ளது.
இதன்போது, கனரக வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 11 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US