மட்டக்களப்பில் சட்டவிரோத வாள்களுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் விடுதலை
Sri Lanka Police
Batticaloa
Eastern Province
By Bavan
மட்டக்களப்பு ஆரையம்பதியில் சட்டவிரோதமாக இரு வாள்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனை பிணையில் விடுவிக்குமாறு நேற்று வெள்ளிக்கிழமை (27.09.2024) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.
இரு வாள்களை வைத்திருந்த இரண்டு இளைஞர்களை நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஆரையம்பதியில் வைத்து காத்தான்குடி பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இருவரும் விடுதலை
கைது செய்யப்பட்ட இருவரில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யபபட்ட ஒருவரை பொலிஸார் ஏற்கனவே விடுவித்திருந்தனர்.

இதனையடுத்து, மற்றைய இளைஞனும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 54 Reviews
கார்க் தீவுக்கு குறி! முக்கிய வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா News Lankasri
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US