வவுனியா விமானப்படை தளத்தை படம் எடுத்த இளைஞன் கைது

Sri Lanka Police Vavuniya Ranil Wickremesinghe Sri Lanka Police Investigation
By Thileepan Jan 05, 2024 06:16 AM GMT
Report

வவுனியா விமானப்படை தளத்தை புகைப்படம் எடுத்ததாக சந்தேகத்தின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி விசேட விமானத்தில் வவுனியா விமானப்படை தளத்திற்கு வருகை தந்து இன்று (05.01.2024) வன்னி அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.

புகைப்படம் எடுத்த இளைஞர் கைது

விபத்தில் உயிரிழந்த தாய் மற்றும் மகளின் விபரம்

விபத்தில் உயிரிழந்த தாய் மற்றும் மகளின் விபரம்

இவ்வாறான சூழலில் பாதுகாப்பு வாகனத்தொடரணி சென்று கொண்டிருந்த நிலையில் அதனை இளைஞரொருவர் புகைப்படம் எடுத்தமையை அவதானித்த பாதுகாப்பு உத்தியோகத்தரொருவர் குறித்த இளைஞனை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

வவுனியா விமானப்படை தளத்தை படம் எடுத்த இளைஞன் கைது | Youth Arrested For Filming Vavuniya Air Force Base

சம்பவம் தொடர்பில் பூனாவ பகுதியை சேர்ந்த பைருஸ் பவாஹிர் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

28 விமான நிலைய அதிகாரிகளுக்கு கட்டாய விடுமுறை

28 விமான நிலைய அதிகாரிகளுக்கு கட்டாய விடுமுறை

காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு

காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு

பலமான ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க பொதுஜன பெரமுன தீர்மானம்

பலமான ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க பொதுஜன பெரமுன தீர்மானம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US