பிரியந்த குமார படுகொலையில் நீதியான விசாரணை வேண்டும்: பாகிஸ்தான் எதிர்க்கட்சி கோரிக்கை
Sri Lanka
Pakistan
Prime Minister
Priyantha Kumara
Yousaf Raza Gillani
By Kamel
பாகிஸ்தானில் பிரியந்த குமார என்ற இலங்கையர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நியாயம் வழங்கப்பட வேண்டுமென அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் சயிட் யூசுப் ராசா கில்லானி (Yousaf Raza Gillani) கோரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானின் எதிர்க்கட்சித் தலைவர் அந்நாட்டு அரசாங்கத்திடம் இலங்கையர் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு கடுமையான தண்டணை விதிக்கப்பட வேண்டுமெனவும் இது அனைவருக்கும் ஓர் பாடமாக அமைய வேண்டுமெனவும் கில்லானி கோரிகை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானின் நீதித்துறை மீது இலங்கை மக்களுக்கு நம்பிக்கை ஏற்படக்கூடிய வகையில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US