தென்னிலங்கையில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் மர்ம மரணம்

Sri Lanka Police Hambantota
By Vethu Nov 04, 2023 05:40 AM GMT
Report

அம்பாந்தோட்டை - சூரியவெவ நகரில் அமைந்துள்ள கடையொன்றின் மேல் மாடி படிக்கட்டில் தவறி விழுந்து இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய, அவரது கணவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் அவரை விளக்கமிறயலில் வைக்குமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி ஓஷத மிகார மஹராச்சி நேற்று முன்தினம் மாலை உத்தரவிடப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் படுதோல்வி! ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

இலங்கை கிரிக்கெட் அணியின் படுதோல்வி! ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

இளம் தாய் மரணம்

மருந்தகம் ஒன்றின் உரிமையாளரான இரண்டு பிள்ளைகளின் தந்தை நலிந்த பிரசாத் என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

தென்னிலங்கையில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் மர்ம மரணம் | Young Woman Suspect Death In Hambantota

இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தாயான ரசிகா தமயந்தி என்பவர் என பொலிஸார் சுட்டிக்காட்டியள்ளனர்.

கடந்த முதலாம் திகதி அதிகாலை 04 மணியளவில் வீட்டின் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து விபத்துக்குள்ளானதாக கூறி கணவரால் சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபருக்கும், உயிரிழந்த பெண்ணுக்கும் இடையில் சண்டைகள் இடம்பெற்று வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிங்கள மக்களை பற்றி எமது தலைவர் இதனையே கற்று தந்தார்! தமிழ் தொழிலதிபர் தகவல் (Video)

சிங்கள மக்களை பற்றி எமது தலைவர் இதனையே கற்று தந்தார்! தமிழ் தொழிலதிபர் தகவல் (Video)

குடும்பத் தகராறு

சில காலமாக இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.இறப்பதற்கு முந்தைய நாள் இரவு இருவருக்கும் இடையே நீண்ட நேரம் சண்டை நடந்துள்ளது.

தென்னிலங்கையில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் மர்ம மரணம் | Young Woman Suspect Death In Hambantota

அதனடிப்படையில், இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என உயிரிழந்தவரின் தாயார் கங்கணம் கமகே பிரேமாவதி மற்றும் அவரது சகோதரி லியனகமகே ரமணி ஆகியோரினால் சூரியவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சூரியவெவ பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US