கம்பளையில் கடத்தப்பட்ட மாணவியை மீட்க முயன்ற இளைஞருக்கு பொலிஸ் பாராட்டு
Sri Lanka Police
Kandy
Central Province
By Amal
கடந்த ஜனவரி மாதம் கம்பளை தவுலகல பகுதியில் கடத்தப்பட்ட 19 வயது மாணவியை மீட்க முயன்ற இளைஞருக்கு இலங்கை பொலிஸ் பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு ஆளான அந்த இளைஞர், தனது வீர மீட்பு முயற்சிக்காக இலங்கை பொலிஸால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
ஜனவரி 11ஆம் திகதியன்று வானில் வந்த ஒரு குழுவால் சிறுமி கடத்தப்பட்ட காணொளிக் காட்சிகள் வெளியாகின.
விசாரணையில் வெளிவந்த தகவல்
இதன்போது, குறித்த இளைஞர், மாணவியை மீட்க துணிச்சலாக செயற்பட்டமையை பலரும் பாராட்டியிருந்தனர்.

இந்தநிலையில், கடத்தலின் முக்கிய சந்தேக நபர் சிறுமியின் தந்தை வழி உறவினர் என்றும், திருமணப் பிரச்சினைகள் காரணமாக இது நடந்ததாகவும் பின்னர் பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US