பேருந்து நிலையத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்ட இளைஞர்!
young man tied up
By Independent Writer
திருடினார் என குற்றம் சுமத்தப்பட்ட 18 வயதான இளைஞர் ஒருவர் பேருந்து நிலையத்தில் கட்டி வைத்து பொது மக்களால் தாக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பண்டுவஸ்நுவர பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்த போது குறித்த இளைஞர் பேருந்து நிலையத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இந்த சம்பவத்தை கண்ட சிலர் பொது மக்கள் சட்டத்தை கையிலெடுத்துள்ளதாக விமர்சித்துள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
சாணக்கிய நீதிப்படி கணவன் மனைவியிடம் மறைத்து வைக்க வேண்டிய 4 முக்கிய விடயங்கள்... என்னென்ன தெரியுமா? Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US