பிரித்தானியாவில் குழந்தையை கொலை செய்ய முயற்சி! இளைஞன் கைது
United Kingdom
Crime
Wales
By Dev
பிரித்தானியாவின் மேற்கு வேல்ஸில் குழந்தை ஒன்றை கொலை செய்ய முயன்ற இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வேல்ஸில் உள்ள செரிடிஜியனை(Ceredigion) பகுதியை சேர்ந்த 28 வயது நபர் ஒருவரே இந்த கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
குறித்த கொலை முயற்சி கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி நடந்துள்ளது.
விளக்கமறியல்
தொலைபேசி ஊடாக தகவலறிந்த பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சந்தேகநபரை கைது செய்தனர்.

இந்நிலையில், சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்திய போது, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, ஸ்வான்சீ கிரவுன் நீதிமன்ற நீதிபதி போல் தோமஸ் கேசி, குற்றவாளியை மே 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
மும்பை தாக்குதலின் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தல்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.8 228 Reviews
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 3 மணி நேரம் முன்
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US