இந்தியாவிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு வந்த இளைஞன் கைது
Srilanka
India
Arrest
By Independent Writer
இந்தியாவிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு வந்த இளைஞரொருவரை முள்ளியவளை பொலிஸார் இன்று கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு பலர் வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ,மாவட்டங்கள் தோறும் தேடுதல் மேற்கொண்ட அரச புலனாய்வு பிரிவினர் முள்ளியவளையினை சேர்ந்த இளைஞன் வந்துள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் முள்ளியவளை பொலிஸாரால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Mr. Ramji Swamigal
4.7 208 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US