பொலிஸாருக்கு எதிராக கருத்து வெளியிட்ட இளைஞன் கைது
Sri Lanka Police
Colombo
Gota Go Home 2022
Gota Go Gama
By Aanadhi
கோட்டா கோ கம போராட்டக் களத்தில் பொலிஸாருக்கு எதிராக கருத்து வெளியிட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை ஜனாதிபதி செயலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 21 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டிருந்தனர்.
போராட்டக்களத்தில் இருந்த இளைஞர் கைது
எனினும் குறித்த கைது சம்பவத்தை அடுத்து போராட்டக்களத்தில் இருந்த அமல் சாலிந்த எனும் இளைஞன் பொலிஸாருக்கு எதிராக கடுமையான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
அதனையடுத்து இன்று மாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Mrs. M. Angaleeswari
4.8 63 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 3 மணி நேரம் முன்
இலங்கையில் முதன்முறையாக பதிவாகியுள்ள சம்பவம்! பிரபல தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் அதிரடியாக கைது
காளி கோயிலை இடித்த ஹிஸ்புல்லா! சஹ்ரானை சந்தித்து ஒரு மாதத்தில் குண்டு வெடிப்பு - குற்றச்சாட்டுகளை அடுக்கும் ஈரோஸ் அமைப்பு
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம்..! முன்னெடுக்கப்பட்டுள்ள கவனஈர்ப்பு போராட்டம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US