கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம் குடும்ப பெண்! மதுபோதையில் நின்ற கணவன் கைது
Sri Lanka Police
Polonnaruwa
By Rakesh
பொலன்னறுவை, தமன்கடுவை பிரதேசத்தில் இளம் குடும்பப்பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மாலை (21) அவரது வீட்டிலேயே இடம்பெற்றுள்ளது.
கொலைக்கான காரணம்
26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் உயிரிழந்த பெண்ணின் கணவர், சம்பவத்தின் போது அயல் வீட்டில் மதுபோதையில் நின்ற நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
ஆழ்கடலின் ஆழத்தில் புதைந்துள்ள ஈழத்தமிழர் விடுதலை.. 20 மணி நேரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US