புகையிரத விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு
Death
Investigation
Police
Batticaloa
Train Accident
By Rusath
மட்டக்களப்பு - கொழும்பு புகையிரத விபத்தில் இளம் குடும்பஸ்தரான ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று இரவு (28) 8.30 மணியளவில் ஏறாவூர் - ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 29 வயதுடைய ரட்னகுமார் டினேஷ்ராஜ் என்பவரே உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேசன் தொழிலாளியான இவர் தனது உறவினர் ஒருவரைச் சந்திப்பதற்காகப் புகையிரதப் பாதையைக் கடக்கும் போது புகையிரதத்தில் மோதி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏறாவூர்ப் பொலிஸார் அவரது குடும்ப உறவினர்களிடம்
வாக்குமூலம் பதிவு செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 20 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US