யாழில் இளம் குடும்பஸ்தர் உயிர் மாய்ப்பு!
Sri Lanka Police
Jaffna
Death
By Kajinthan
யாழில் மது போதையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
கோப்பாய் பகுதியை சேர்ந்த தங்கவடிவேல் முருகானந்தன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.
மது போதையில் காணப்பட்ட நிலையில்
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த சில நாட்களாக மன விரக்தியில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு மது போதையில் காணப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
4.9 10 Reviews
பல ஆண்டுகளாக ஒலித்த பிக்பாஸ் குரல் நிறுத்தம்... ஜுனியர் பிக்பாஸாக மாறிய போட்டியாளர்! தலைகீழாக மாறிய ஆட்டம் Manithan
மஸ்க், மில்லர் மற்றும் அமெரிக்க பெருநிறுவனங்கள் மீது விசாரணை... ஜனநாயகக் கட்சியினர் திட்டம் News Lankasri
நேட்டோ அமைப்பிலிருந்து பிரான்ஸ் வெளியேறும்... பிரெஞ்சு ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் வாக்குறுதி News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US