யாழில் திடீரென உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்

Jaffna Sri Lanka Police Investigation
By Kajinthan Jul 17, 2026 06:36 PM GMT
Report

யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்றையதினம்(17.7.2026) இடம்பெற்றுள்ளது.

இதன்போது கடற்கரை வீதி, பாசையூரை சேர்ந்த 25 வயதுடைய பே.கனிடஸ் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாதத்தின் மறுவடிவமே தமிழ் - முஸ்லிம் புதிய கூட்டணி: சட்டத்தரணி நுவன் பெல்லன்துடாவ

பயங்கரவாதத்தின் மறுவடிவமே தமிழ் - முஸ்லிம் புதிய கூட்டணி: சட்டத்தரணி நுவன் பெல்லன்துடாவ

மரண விசாரணை

இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றுமுன்தினம்(16.7.2026) 9.00 மணிக்கு மாடியில் நண்பர்களுடன் மதுவருந்தியுள்ளார். பின்னர் அவரது நண்பர்கள் சென்ற நிலையில் அவர் அந்த மாடியிலேயே உறங்கியுள்ளார்.

பின்னர் அந்த மாடி கட்டிட வேலைகளை செய்வதற்காக வந்த வேலைக்காரர்கள் குறித்த குடும்பஸ்தர் அசைவற்று காணப்படுவதை அவதானித்தனர்.

யாழில் திடீரென உயிரிழந்த இளம் குடும்பஸ்தர் | Young Family Man Dies Suddenly In Jaffna

அதன்பின்னர் பொலிஸார் மற்றும் உறவினர்களுக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்தவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரியவந்துள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

ஜூலை மாதம் இதை செய்ததன் பின்னணி என்ன தெரியுமா! இனவாதம்

ஜூலை மாதம் இதை செய்ததன் பின்னணி என்ன தெரியுமா! இனவாதம்

மாவட்ட - பிரதேச செயலாளர்கள் கிராம அலுவலர்கள் அரசாங்கத்தின் கட்டளையை ஏற்பதில்லை - பிரதியமைச்சர் எரங்க குணசேகர

மாவட்ட - பிரதேச செயலாளர்கள் கிராம அலுவலர்கள் அரசாங்கத்தின் கட்டளையை ஏற்பதில்லை - பிரதியமைச்சர் எரங்க குணசேகர

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US