இளம் தம்பதியின் விபரீத முடிவு - தீயிட்டு தற்கொலை
Suicide death
By Independent Writer
மாத்தளையில் இளம் தம்பதியினர் தீயிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வில்கமுவ -மீவாஓபே - நுககொல்ல பிரதேசத்தில் வீடு ஒன்றிற்கு முன்னால் இருந்த வர்த்தக நிலையத்தில் இவர்கள் தற்கொலை செய்துள்ளனர். நேற்று இரவு 10 மணியளவில் இவர்கள் தீயிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்த கணவர் 27 வயதுடையவராவார். அவரது மனைவி 23 வயதுடையவராவார். உயிரிழந்தவர்களின் சடலம் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் அந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பிரேதப் பரிசோதனை இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பல ஆண்டுகளுக்குப் பின் சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! Manithan
அவுஸ்திரேலியாவை விட்டு சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த தொழிலதிபர்: அவர் வைத்த குற்றச்சாட்டு News Lankasri
கடும் நஷ்டத்தை நோக்கி ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US