யோஷித ராஜபக்சவின் மேல்முறையீடு திரும்பப்பெற அனுமதி
Mahinda Rajapaksa
Yoshitha Rajapaksa
High Court of Sri Lanka
By Dhayani
பணச்சலவை தடுப்புச்சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில், தனக்கு எதிரான சதிக்குற்றச்சாட்டை தொடர்வதை தடுக்கக்கோரி யோஷித ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு திரும்பப்பெறப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (07) மேல்முறையீட்டைத் திரும்பப்பெறுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மீண்டும் மேல்முறையீடு செய்ய வேண்டிய நிலை
அத்துடன், எதிர்காலத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், இதே விடயத்தை முன்வைக்க யோஷித ராஜபக்சவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இரகசிய ஆவணங்களுடன் இறுதிக்கட்டத்தில் எயார்பஸ் விவகாரம்! மற்றுமொரு ராஜபக்சவை கைது செய்ய களமிறங்கிய அதிகாரிகள்
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US