கனடாவுக்கு தப்பிச்செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த இளைஞர் கைது

Bandaranaike International Airport Sri Lanka Airport Canada
By Dhayani Jul 07, 2024 01:38 PM GMT
Report

போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச்செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இளைஞர் ஒருவர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் எல்லை அமலாக்க பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சவூதி அரேபியாவின் தம்மாம் நோக்கிச்செல்லவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-263 இல் செல்வதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்த நிலையில் கனடாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

சாவகச்சேரி வைத்தியருக்கு கடும் தொனியில் பதில் வழங்கிய சட்டவைத்திய அதிகாரி

சாவகச்சேரி வைத்தியருக்கு கடும் தொனியில் பதில் வழங்கிய சட்டவைத்திய அதிகாரி

கனடாவுக்கு தப்பிச்செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த இளைஞர் கைது | Yonug Boy Arrested In Katunayaka Airport

18 இலட்சம் ரூபா பணமோசடி

குடிவரவுத் துறையின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் சந்தேகநபரை தடுத்து நிறுத்தி கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களை சரிபார்த்துள்ளனர்.

கனடாவுக்கு தப்பிச்செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த இளைஞர் கைது | Yonug Boy Arrested In Katunayaka Airport 

இதன்போது குறித்த கடவுச்சீட்டு கனேடிய வீசாவைக் கொண்டுள்ள மற்றுமொரு இலங்கையருடையது எனவும் தெரியவந்துள்ளது.

18 இலட்சம் ரூபா பணத்தினை தரகர் ஒருவரிடம் கொடுத்து, தனது புகைப்படம் மற்றும் பிற அடிப்படைத் தகவல்களை கடவுச்சீட்டில் இணைத்து, இந்த கடவுச்சீட்டை போலியாக தயாரித்துள்ளதாக குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைப் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளிடம் அவர் தெரிவித்துள்ளார்.

இராஜவரோதயம் சம்பந்தனின் உடல் தீயுடன் சங்கமம்

இராஜவரோதயம் சம்பந்தனின் உடல் தீயுடன் சங்கமம்

கருணா எனும் பெயரை தந்தவர் தலைவர் பிரபாகரன்: முரளிதரன் பெருமிதம்

கருணா எனும் பெயரை தந்தவர் தலைவர் பிரபாகரன்: முரளிதரன் பெருமிதம்


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US