இது தமிழர் தேசம் அல்ல, சிங்களவர் தேசம்! நாடாளுமன்றில் அரச தரப்பு (VIDEO)
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் “தமிழர் தேசம்” மற்றும் “தேசியத் தலைவர் பிரபாகரன்” போன்ற வார்த்தைகளால் கடும் தர்க்கங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இது தமிழர் தேசம் அல்ல, சிங்களவர் தேசம் என அரச தரப்பின் பின்வரிசை நாடாளுமன்ற உரிப்பினர்கள் கூச்சலிட்டுள்ளனர்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் இடம்பெற்ற புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு, தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய கலைநுட்ப, மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, அரசாங்க சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இாஜாங்க அமைச்சு ஆகியவற்றின் மீதான குழு நிலை விவாதம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல் News Lankasri