தவறாக கைது செய்யப்பட்ட பெண்! பல வருடங்களின் பின்னர் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

Sri Lanka Police Supreme Court of Sri Lanka Law and Order
By Amal Jul 31, 2025 01:09 AM GMT
Report

ஹசலக பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி, தவறாக கைது செய்ததன் ஊடாக பெண் ஒருவரின் அடிப்படை உரிமைகளை மீறியதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி, முன்னாள் பொறுப்பதிகாரி தனது தனிப்பட்ட நிதி மூலம் குறித்த பெண்ணுக்கு ரூ. 30,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இனிய பாரதியின் மிக முக்கிய சகாவான வர்த்தக செயற்பாட்டாளர் தலைமறைவு

இனிய பாரதியின் மிக முக்கிய சகாவான வர்த்தக செயற்பாட்டாளர் தலைமறைவு

 அடிப்படை உரிமைகள்

கப்பலின் சுக்கானம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்திருந்த குறித்த பெண், தர்மச் சக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்திருந்ததாகக்கூறி கைது செய்யப்பட்டார்.

தவறாக கைது செய்யப்பட்ட பெண்! பல வருடங்களின் பின்னர் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு | Wrong Arrest Violates Woman S Rights Right Ignored

கொலொங்கொடையைச் சேர்ந்த 47 வயதான அப்துல் ரஹீம் மசாஹீனா என்ற பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.

மசாஹீனாவின் உடையில் உள்ள சின்னம் எந்த மதத்துடன் தொடர்பில்லாத போதிலும், அவர் 2019 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி முதல் ஜூன் 3ஆம் திகதி விளக்கமறியில் வைக்கப்பட்டார்.

2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்! தகுதி பெற்ற இந்தியா - அதிருப்தியில் பல நாடுகள்

2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்! தகுதி பெற்ற இந்தியா - அதிருப்தியில் பல நாடுகள்

தவறாக கைது 

எனினும், மத உணர்வுகளை அவமதிக்கும் அல்லது தூண்டும் நோக்கம் தனக்கு இல்லை என்று குறித்த பெண் தமது தரப்பு நியாயத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

தவறாக கைது செய்யப்பட்ட பெண்! பல வருடங்களின் பின்னர் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு | Wrong Arrest Violates Woman S Rights Right Ignored

இந்த நிலையில் தாம் தவறாக கைது செய்யப்பட்டமை தொடர்பில் நீதியை பெற்றுத்தருமாறு குறித்த பெண்ணினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்படி, நீதியரசர்களான குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோரின் ஒப்புதலுடன் நீதியரசர் யசந்த கோத்தாகொட வழங்கிய தீர்ப்பின் ஊடாக அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

முழுமையாக மூடப்பட்ட லண்டன் வான்வெளி! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானங்கள்

முழுமையாக மூடப்பட்ட லண்டன் வான்வெளி! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானங்கள்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US