மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

Central Bank of Sri Lanka Sri Lanka Army Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Australia
By Sivaa Mayuri Jan 10, 2023 07:10 PM GMT
Report

இலங்கை தனது மத்திய வங்கியின் வரலாற்றில் மிக மோசமான நாணய நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், உத்தியோகபூர்வ தரவுகளின்படி, கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 11 தடவைகள் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த 1,507 பேரை இலங்கைப் படையினர் தடுத்துள்ளனர்.

இலங்கையின் நாணயம் 2022 இல் அமெரிக்க டொலருக்கு 200ல் இருந்து 360 ஆக வீழ்ச்சியடைந்தது.

பண அச்சடிப்பு இரண்டு வருடங்களின் பின்னர் மக்களை வறுமையில் தள்ளியது மற்றும் மற்றவர்களை நம்பிக்கையை இழக்கச் செய்தது.

இந்தநிலையில் 2021 இல் 127 மாத்திரமே வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லும்போது தடுக்கப்பட்டனர். எனினும் 2022 இல் 57 சந்தர்ப்பங்களில் 1,507 பேர் கைது செய்யப்பட்டதாக படைத்தரப்பு கூறுகிறது.

அவுஸ்திரேலியாவை அடைய முயற்சி

மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல் | Worst Currency Crisis Of Central Banking

இதில் மொத்தம் 1,189 பேர் அவுஸ்திரேலியாவை அடைய முயற்சித்துள்ளனர். நாட்டை விட்டு செல்ல முற்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மன்னார் கடற்கரையிலும், அதைத் தொடர்ந்து திருகோணமலை மற்றும் கொழும்பிலும் கைது செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, காலி, புத்தளம், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் ஏனையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தமாக வெளியேற முயற்சித்தவர்களில் 964 பேர், 20-39 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 277 பேர் 40-50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று இலங்கை கடற்படையினர் தரவு காட்டுகிறது.

இதேவேளை 2022 இல் உத்தியோகபூர்வமாக 311,269 பேர் தொழில்கள் நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறினர். இது 2014 இல் 300,413 பேர் வெளியேறியதை விட அதிகமான எண்ணிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US