2023க்கான உலகின் பாதுகாப்பான விமான சேவைகள் தொடர்பில் வெளியான தகவல்

New Zealand Australia Flight
By Jenitha Jan 05, 2023 08:29 PM GMT
Report

கடந்த ஆண்டு முதலிடத்தை இழந்த Qantas மீண்டும் 2023 ஆம் ஆண்டிற்கான உலகின் பாதுகாப்பான விமான நிறுவனமாக பெயரிடப்பட்டுள்ளது.

உலகின் பாதுகாப்பான விமான சேவைகள் எவை என்ற புதிய பட்டியலை AirlineRatings.com வெளியிட்டுள்ளது.

Qantas விமானசேவை நிறுவனம்

இதன்படி ஆஸ்திரேலியாவின் Qantas விமானசேவை நிறுவனம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

400 சர்வதேச இணையத்தளங்களின் தரவுகளைத் தொகுத்து, ஆண்டுதோறும் பாதுகாப்பான விமான சேவைகளின் பட்டியலை ஆன்லைன் தளமான AirlineRatings வெளியிடுகிறது.

2023க்கான உலகின் பாதுகாப்பான விமான சேவைகள் தொடர்பில் வெளியான தகவல் | Worlds Safest Airline Flight

விமானியின் பயிற்சி, விமானத்தின் வயது பாதுகாப்பு மற்றும் பொறியியல் சிக்கல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் குறித்த பட்டியல் தொகுக்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களின் அனுபவம் இதில் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை.  தொடர்ந்து பல ஆண்டுகளாக முதலிடத்திலிருந்த Qantas, கடந்த ஆண்டுக்கான பட்டியலில் Air New Zealand-ஆல் இரண்டாமிடத்திற்குத் தள்ளப்பட்டிருந்தநிலையில் தற்போது மீண்டும் முதலிடத்தைத் பிடித்துள்ளது.

Qantas அதன் 100 ஆண்டுகால வரலாற்றில், உலகின் மிகப் பழமையான, தொடர்ச்சியாக இயக்கப்படும் விமான நிறுவனமாக, தனது செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பில் சாதனை படைத்துவருவதாக AirlineRatings சுட்டிக்காட்டியுள்ளது.

2023க்கான உலகின் பாதுகாப்பான விமான சேவைகள் தொடர்பில் வெளியான தகவல் | Worlds Safest Airline Flight

முதல் 20 இடங்களைப் பிடித்துள்ள நிறுவனங்களின் பெயர்கள்

AirlineRatingsஇன் பாதுகாப்பான விமான சேவைகளின் பட்டியலில் முதல் 20 இடங்களைப் பிடித்துள்ள நிறுவனங்களின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளது.

Qantas

Air New Zealand

Etihad Airways

Qatar Airways

Singapore Airlines

TAP Air

Portugal Emirates

Alaska Airlines

EVA Air Virgin

Australia/Atlantic

Cathay Pacific

Airways Hawaiian

Airlines SAS United

Airlines Lufthansa/Swiss Group

Finnair British

Airways KLM

American Airlines

Delta Air Lines

மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US