தமிழ் சமூகத்தில் அதிகரிக்கும் மரணங்கள் - பொதுமக்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு
இன்றைய தினம்(10.09.2026) நாடளாவிய ரீதியில் உலக தற்கொலை தடுப்புத்தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்த தினத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து சகோதர உணர்வுடன், எம் உறவுகளுக்காக இந்த தினத்தை அனுஷ்டிக்க வேண்டும்.
தமிழ் மாவட்டங்களில் சமீபக்காலமாக தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
விவரங்களை பெற..
இதுபோன்ற சம்பவங்களை குறைப்பதற்கு எம்மால் முடிந்த வரையில் முயற்சிப்போம்.
இந்த நிலையில், சர்வதேச தற்கொலை தடுப்புத்தினத்தை முன்னிட்டு, நாளைய தினம் 3 மணியளவில், சிவகுரு ஆதீனத்தில் உள நல மருத்துவர்களால் பயிற்சியொன்று இடம்பெறவுள்ளது.

இதில், சிவ சகோதரிகள், தொண்டர்கள் உட்பட பலரும் கலந்துக்கொள்வார்கள்.
அத்துடன், இந்த முயற்சி திட்டம் தொடர்பில் மேலதிக விவரங்களை தெரிந்துக் கொள்ள நிர்வாக உத்தியோகத்தரை 0776943179 என்ற இலக்கம் மூலம் தொடர்புக் கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.