இலங்கையில் புகைப்படத் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கான அரிய வாய்ப்பு! இன்றே விரைந்திடுங்கள்
நாளுக்கு நாள் மாற்றம் கண்டு வரும் நவீன உலகில் ஒவ்வொருத் துறையும் தீவிர வளர்ச்சி கண்டு வருவதுடன் புதுமைகளையும் படைக்கின்றன.
சமையல் கலை, அழகுக் கலை, புகைப்படக் கலை, நடனக் கலை என்று இன்று புதுமைகள் படைக்காத துறையே இல்லை எனலாம். இப்படி, புகைப்படத்துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு றீச்ஷா நிறுவனம் மிகச் சிறந்த வாய்ப்பொன்றை வழங்குகின்றது.
உலக புகைப்படத் தினத்தையொட்டி மாபெரும் போட்டி நிகழ்ச்சியொன்றை றீச்ஷா ஒருங்கிணைந்த பண்ணை நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த போட்டி நிகழ்ச்சியில் வெற்றிப் பெறுவோருக்கு ஒரு இலட்சம் ரூபா பரிசுத் தொகை வழங்கி வைக்கப்படும். உங்களது விண்ணப்பங்கள், கூகுள் விண்ணப்பப்படிவம் ஊடாக மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.
இதற்கான விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டிய இறுதித் திகதி எதிர்வரும் 16.08.2024 ஆகும்.



Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam