பிரித்தானியா- பிரான்ஸிற்கு இடையில் ஏற்பட்டுள்ள முறுகல்
பிரெக்சிற் ஒப்பந்தத்திற்கு பிந்தைய மீன்பிடி உரிமைகள் தொடர்பாக பிரித்தானியாவிற்கும் பிரான்சிற்கும் இடையில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
தனது கடற்பரப்பில் மீன் பிடிக்க 47 விண்ணப்பங்களில் வெறும் 12 சிறிய கப்பல்களுக்கு மட்டுமே உரிமங்களை வழங்கியுள்ளது.
இந்நிலையில் மீன்பிடி விவகாரம் அரசியல் நோக்கங்களுக்காக பிணைக் கைதிகள் போன்று நடத்த கூடாது என்று பிரான்ஸ் கடல்துறை அமைச்சர் அன்னிக் ஜிரார்டின் கூறியுள்ளார்.
இருப்பினும் மீதமுள்ள விண்ணப்பங்கள் குறித்து தொடர்ந்தும் பரிசீலித்து வருவதாக இங்கிலாந்து செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam