நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி! இன்றைய தினத்திற்கான புதிய விலை
கொழும்பு - செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று குறைந்துள்ளதாக தெரியவருகிறது.
நேற்றைய தினமும் (02.08.2023) தங்கத்தின் விலை குறைந்திருந்த நிலையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினத்திற்கான நிலவரம்
அதன்படி செட்டியார்தெரு தகவல்களின் படி நேற்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 154,500 ரூபாவாக பதிவாகியிருந்தது.
24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 167,000 ரூபாவாக காணப்பட்டது.
இன்றைய தினத்திற்கான நிலவரம்
இதேவேளை செட்டியார்தெரு நிலவரத்தின்படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 1,900 ரூபா குறைந்து 152,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 165,000 ரூபாவாக காணப்படுகிறது.
தங்கத்தின் விலையானது தொடர்ச்சியாக இலங்கையில் அதிகரிப்பை பதிவு செய்து வந்த நிலையில் தற்போது பதிவாகும் சடுதியான விலை குறைவானது தங்க வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என தங்க நகை வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri
