இணையவழி பாதுகாப்பு தொடர்பிலான செயலமர்வு
Trincomalee
Sri Lankan Peoples
By H. A. Roshan
Courtesy: H A Roshan



இணையவழி பாதுகாப்பு தொடர்பிலான செயலமர்வு நேற்று (03) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சியின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
அரச அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வாக இது அமைந்திருந்தது.
விரிவுரைகள்
இதன்போது, அரச துறைசார் உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான தொலைத்தொடர்பு சார்ந்த பாதுகாப்பு, கையடக்கத் தொலைபேசி சம்பந்தமான பாதுகாப்புக்கள் மற்றும் தரவுகளை பாதுகாப்பாக பேணும் வகையிலான விரிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

அரச திரைசேரியின் நிதிப் பங்களிப்பின் கீழாக தொழில்நுட்ப துறை அமைச்சின் CERT நிறுவனத்தினால் இது முன்னெடுக்கப்பட்டது.



Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US