வாக்கெண்ணும் நிலையத்தின் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான செயலமர்வு

Trincomalee Sri Lanka Eastern Province
By H. A. Roshan Nov 12, 2024 05:37 AM GMT
Report
Courtesy: H A Roshan

2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கெண்ணும் நிலையத்தின் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான செயலமர்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் நேற்று(11.11.2024) நடைபெற்றது.

தமிழ் மொழி பேசும் வாக்கெண்ணும் நிலையத்தின் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான செயலமர்வு முற்பகல் 10 மணிக்கும், சிங்கள மொழி பேசும் வாக்கெண்ணும் நிலையத்தின் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான செயலமர்வு முற்பகல் 11.30 க்கும் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

நாடாளுமன்றத் தேர்தல் 

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக வாக்கெண்ணும் நிலையத்தின் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புக்கள், வாக்கெண்ணலுக்கான முன்னேற்பாடுகள், 1981 ஆம் ஆண்டு முதலாம் இலக்க நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டம், அனைத்து வாக்குப் பெட்டிகளும் கிடைத்ததன் பின்னர் பின்பற்ற வேண்டிய விடயங்கள், Z அறிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுத்தல், வாக்கெண்ணல் நடவடிக்கையை ஆரம்பித்தல், வாக்கெண்ணலின் மூன்று கட்டங்கள், விருப்பு வாக்கெண்ணும் செயன்முறை, விருப்புக்களை மீளெண்ணல் போன்ற பல விடயங்கள் குறித்து இதன்போதுகலந்துரையாடப்பட்டுள்ளது.

வாக்கெண்ணும் நிலையத்தின் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான செயலமர்வு | Workshop Assistant Visual Officers Polling Station

மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் மற்றும் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் உதவிச் செயலாளரும் அஞ்சல் மூல வாக்கு உதவி தெரிவத்தாட்சி அலுவலருமான எஸ்.கே.டி நிரஞ்சன் ஆகியோரால் தெளிவூட்டல் இடம்பெற்றுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US