கட்டைக்காட்டில் தொடுவாய் வெட்டும் பணி முன்னெடுப்பு
Jaffna
By Erimalai
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் தொடுவாய் வெட்டும் பணி முன்னெடுக்கப்பட்டது.
இந்தப்பணி இன்று(11.1.2026) சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தால் முன்னெடுக்கப்பட்டது.
வங்காள விரிகுடாவில் உருவாகிய தாள முக்கத்தின் காரணமாக வடமராட்சி கிழக்கு பகுதிகளில் கடுங்காற்றுடன் பலத்த மழை பெய்திருந்ததனால் கட்டைக்காட்டின் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கி இருந்தது.
தொடுவாய் வெட்டும் பணி
வெள்ள நீரை கடலுக்கு வெட்டிவிடும் பணி இன்று காலை கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தால் முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் குடிமனைக்குள் காணப்பட்ட அனைத்து நீர்களும் கடலுக்குள் வெற்றிகரமாக வெட்டி விடப்பட்டது.

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
மீண்டும் பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் அஜித்.. இதற்காகதான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் Cineulagam
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US