வீட்டில் இருந்து வேலை செய்யுங்கள்! ஊழியர்களுக்கு பிரதமர் மகிந்த வழங்கியுள்ள அறிவிப்பு
Srilanka
Staffs
work from home
Mahindarjapaksha
By Benat
எரிபொருளைச் சேமிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் இருந்தே தமது கடமைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் மற்றும் அவரது அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.
இது குறித்து தனது முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ள பிரதமர், தடையில்லா மின்சாரம் இல்லாத போதிலும், அதிகாரிகள் தங்களால் இயன்றதைச் செய்து வருவதாகக் கூறினார்.
இந்த நெருக்கடியினால் மக்கள் படும் இன்னல்களை அரசாங்கம் என்ற வகையில் நாம் உணர்ந்து கொண்டுள்ளதோடு, அந்த வரம்புகளை போக்குவதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
புதிய ஆண்டைத் திட்டமிடுவது..! 3 நாட்கள் முன்
பண விஷயத்தில் புதிய தீர்ப்பு கூறி மனோஜிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
44 பந்தில் சிக்ஸர் அடித்து இலங்கை வீரர் முதல் சதம்! சிக்ஸர்மழையால் கதிகலங்கிய நியூசிலாந்து அணி News Lankasri
அம்பானி வீட்டு புத்தாண்டு கொண்டாட்டம் - நீதா அம்பானி அணிந்திருந்த ஆடையின் விலை எவ்வளவு தெரியுமா? News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US