2025 இல் இலங்கையில் தேசிய மகளிர் வாரம்
2025 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூரும் வகையில் மார்ச் மாதத்தில் தேசிய மகளிர் வாரத்தை அறிவிக்கும் முன்மொழிவுக்கு இலங்கையின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை 1977 ஆம் ஆண்டு மார்ச் 08 ஆம் திகதியை சர்வதேச மகளிர் தினமாக அறிவித்தது, இதன்படி, அனைத்து உறுப்பு நாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 08 ஆம் திகதியை சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடி வருகின்றன.

கெஹெல்பத்தர பத்மேவின் நண்பர் மீது துப்பாக்கிச் சூடு! மினுவாங்கொடை சம்பவம் தொடர்பில் வெளிவரும் தகவல்கள்
அவளுடைய பலமே பாதை
இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினம், அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சமத்துவம், அதிகாரமளித்தல் மற்றும் கண்ணியம் என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது.
அதன்படி, முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அந்த வகையில், 2025 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூரும் வகையில், இலங்கையில் நிலையான நாளையை உருவாக்குதல், அவளுடைய பலமே பாதை என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டு மார்ச் 02 முதல் 08 வரை, தேசிய மகளிர் வாரம் கொண்டாடப்படவுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
