பொலிஸாரை குழப்பிய இளம் பெண்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்தை தவறான பயன்படுத்திய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்கொட்டுவ பொலிஸாரினால் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹள தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த போலி தொலைபேசி தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த அழைப்பை ஏற்படுத்திய 25 வயதுடைய பெண் ஒருவரும் அந்த அழைப்பை மேற்கொள்வதற்கு தொலைபேசி வழங்கிய 28 வயதுடைய அவரது சகோதாரியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் தங்கொட்டுவ பிரதேசத்தை சேர்ந்தர்கள் என விசாரணையில் தெரியவந்துளளது.
போலி அழைப்பேற்படுத்தி பொலிஸாரை குழப்பிய குற்றச்சாட்டிற்கமைய இந்த பெண்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam