ஐ.நா அமைதிப்படையினரால் சிக்கித் தவிக்கும் பெண்கள்

United Nations World
By Kanthan Jul 18, 2025 10:40 AM GMT
Report

கொங்கோ குடியரசில் கனிம வளம் நிறைந்த கிழக்குப் பகுதி ஆட்சியை கைப்பற்ற கிளர்ச்சிக் குழுவுக்கும் அரச படைகளுக்கும் பல தசாப்தங்களாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.

ஜனவரியில், கோமா நகரம் ருவாண்டா ஆதரவு பெற்ற M23 கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டது.

காங்கோ பிரதமரின் கூற்றுப்படி, போராளிகள் நகரத்தைக் கைப்பற்றியபோது நடந்த சண்டையில் சுமார் 7,000 பேர் கொல்லப்பட்டதோடு, எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தற்போது இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. மதிப்பிடுகிறது.

யாழில் உதவி பிரதேச செயலாளர் மரணம்! கணவன் அதிரடி கைது

யாழில் உதவி பிரதேச செயலாளர் மரணம்! கணவன் அதிரடி கைது

அமைதிப்படையினருக்கும் உள்ளூர்வாசிகளுக்கும்..

இது உலகின் மிகப்பெரிய உள்நாட்டு இடம்பெயர்வு நெருக்கடியாக அமைந்துள்ளது.

பலர் தீவிர வறுமையில் வாழ்கின்றனர், மேலும் உணவு, தண்ணீர் மற்றும் தங்குமிடம் போன்ற அடிப்படைத் தேவைகள் இல்லாததால், பெண்கள் மற்றும் சிறுமிகள் குறிப்பாக சுரண்டலுக்கு ஆளாக நேரிடுகிறது.

ஐ.நா அமைதிப்படையினரால் சிக்கித் தவிக்கும் பெண்கள் | Women Trapped By Un Peace Keepers

அது அவ்வாறிருக்க காங்கோ ஜனநாயகக் குடியரசு ஐ.நா. நிலைப்படுத்தல் திட்டத்தின் (MONUSCO) கீழ் அமைதிகாக்கும் படைகளின் பிரவேசம் பல வேதனையான பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளது.

அதாவது பெண்கள் மற்றும் இளம் பெண்கள் மீதான பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பான பரவலான குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. 

ஐ.நா. அமைதிப்படையினருக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் இடையிலான உறவு குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்தில், தென்னாப்பிரிக்க தேசிய பாதுகாப்புப் படை குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்வதாகக் கூறியது.

சிறப்பு அரசியல் நடவடிக்கை

அமைதிப் படையினரால் பாலியல் ரீதியாக சுரண்டப்பட்ட சுமார் 200 பெண்கள் மற்றும் இளம் பெண்களுக்கு நாங்கள் உதவி வருவதாகவும் தொண்டு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.

அவர்களில் பலர் உயிர்வாழ வேறு வழியில்லாததால் விபசாரத்துக்கு தள்ளப்படுகிறார்கள்.

ஐ.நா அமைதிப்படையினரால் சிக்கித் தவிக்கும் பெண்கள் | Women Trapped By Un Peace Keepers

எனினும், இந்த ஓரங்கட்டல் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளை கைவிட வழிவகுக்கிறது என்று குறிப்பிடப்படுகிறது.

காங்கோ ஜனநாயகக் குடியரசின் பெண்கள் உரிமைகள் குழுவின் தேசிய ஒருங்கிணைப்பாளரின் கருத்தின்படி, பாலியல் சுரண்டலில் ஈடுபடுபவர்களை விசாரிக்க ஐ.நா.வுக்கு நேரடி அதிகாரம் இல்லாததால் பலர் சுதந்திரமாக செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். 

மார்ச் 2024 இல் வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கையின் படி, அமைதிப் படை மற்றும் சிறப்பு அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் குற்றச்சாட்டுகள் அதிகரிப்பதைக் காட்டுகிறது.

2023 ஆம் ஆண்டில், அமைதி காக்கும் படை மற்றும் சிறப்பு அரசியல் நடவடிக்கைகளில் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான 100 குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

இது 2022 இல் 79 ஆக இருந்தது. இந்த சம்பவங்களில் 115 பெண்கள் மற்றும் 28 குழந்தைகள் உட்பட 143 பேர் பாதிக்கப்பட்டதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

குறிப்பாக, காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு மிஷன் (MONUC) உட்பட - 100 குற்றச்சாட்டுகளில் 66 குற்றச்சாட்டுகளுக்கு MONUSCO பொறுப்பேற்றுள்ளது

வங்கிக் கணக்கிற்குள் அத்துமீறி நுழைந்து பெருந்தொகை பணத்தை கொள்ளையிட்ட தமிழ் மாணவன்

வங்கிக் கணக்கிற்குள் அத்துமீறி நுழைந்து பெருந்தொகை பணத்தை கொள்ளையிட்ட தமிழ் மாணவன்

பிரபல தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட குழுவினருக்கு யாழில் அமோக வரவேற்பு

பிரபல தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட குழுவினருக்கு யாழில் அமோக வரவேற்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US