தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவி மரணம்
Death
Batticaloa
Cancer
Magaragama hospital
By Kumar
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவியும் முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான செல்வி மனோகர் இன்று அதிகாலை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தவர் கொழும்பு மகரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு கல்லடி,உப்போடையினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவியாக நீண்டகாலமாக அரசியல் பணியாற்றி வந்தவராவார்.
தமிழ் மக்களின் மகளிர் அணியைக் கட்டியமைப்பதில் பாரிய பங்காற்றியவராகவும் இவர் இருந்துள்ளார்.
அவரது இறுதிச்சடங்கு தொடர்பான விபரங்கள் இன்னும் அறியக்கிடைக்கவில்லை.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 237 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US