யாழில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பெண்
Sri Lanka Police
Jaffna
Crime
By Theepan
யாழ்ப்பாணம் - ஓட்டுமடம், பொம்மைவெளியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 5.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 70 ஆயிரம் ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
உயிர்க்கொல்லி போதைப்பொருள் விற்பனை

32 வயதுடைய குறித்த சந்தேகநபர் நீண்ட நாட்களாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்தேகநபர் உயிர்க்கொல்லி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Mr. Ramji Swamigal
4.7 263 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 63 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US