பெண்களை ஏமாற்றிய பெண் செய்த மோசமான செயல் - விசாரணையில் அம்பலமான ரகசியம்

Sri Lanka Police Gold Arrest
By Vethu Aug 28, 2026 09:14 PM GMT
Report

பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள அலங்கார பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனமொன்றின் பெண் ஊழியர்களை ஏமாற்றி பெண் ஒருவர் பாரிய பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த நிறுவனத்தின் 25 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள தங்க ஆபரணங்களை மோசடி செய்த 42 வயதுடைய பெண் ஒருவர் பியகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமண நிகழ்வொன்றில் பங்கேற்க வேண்டும் எனக் கூறி, குறித்த பெண் சக ஊழியர்களிடம் இந்தத் தங்க ஆபரணங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

தங்க நகைகள்

கைது செய்யப்பட்ட பெண் பியகம பிரதேசத்தைச் சேர்ந்தவராகும். சந்தேக நபராண பெண் பெற்ற தங்க சங்கிலிகள், மோதிரங்கள், வளையல்கள் உள்ளிட்ட ஆபரணங்களை கடுவலை மற்றும் பியகம - பண்டாரவத்தை பகுதிகளில் உள்ள அடகு கடைகளில் அடகு வைத்துள்ளார்.

பெண்களை ஏமாற்றிய பெண் செய்த மோசமான செயல் - விசாரணையில் அம்பலமான ரகசியம் | Women Arrested For Cheating Her Friends

இவ்வாறு மோசடியாக பெற்ற பணத்தை, தான் கட்டிவரும் வீட்டின் தேவைக்கான பல்வேறு பொருட்களைக் கொள்முதல் செய்வதற்காக அவர் செலவிட்டுள்ளார்.

இந்த மோசடி தொடர்பாக குறித்த நிறுவனத்தைச் சேர்ந்த 5 பெண் ஊழியர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US