இரத்தினபுரியில் மற்றுமொரு பெண் வெட்டிப்படுகொலை
Ratnapura
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Rakesh
இரத்தினபுரியில் மற்றுமொரு பெண் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி - பட்டுகெதர பிரதேசத்தில் வீடொன்றுக்குள் வைத்து 70 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த பெண்ணும் அவரது மூத்த சகோதரியும் வீட்டில் தங்கியிருந்த நிலையில், இன்று அதிகாலை ஒரு குழுவினர் வீட்டுக்குள் நுழைந்து பணம் மற்றும் தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்டுள்ளனர்.
இதன்பின்னர் அக்குழுவினர், குறித்த பெண்ணைக் கூரிய ஆயுதத்தால் வெட்டிப்படுகொலை செய்து விட்டு மூத்த சகோதரியைத் தாக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Ramji Swamigal
4.7 147 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US