சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முற்பட்ட பெண் கைது
Kalutara
Sri Lanka Police Investigation
By Sivaa Mayuri
களுத்துறை சிறைச்சாலைக்குள் ஹெரோயின் போதைப்பொருளை கடத்த முற்பட்ட 34 வயதுடைய பெண் ஒருவர் களுத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முலட்டியான, பயாகல பகுதியைச் சேர்ந்த இந்த பெண் களுத்துறை சிறைச்சாலைக்கு 550 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்த முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த சிறையில் இருக்கும் தமது கணவர் பார்க்கச் செல்லும்போதே பெண் போதைப்பொருளை எடுத்துக்சென்றுள்ளார்.
போதைப்பொருள் மறைப்பு
இந்நிலையில் தனது கணவருக்கு உணவு வழங்கும் போர்வையில் அவர் கொண்டு வந்த கோழிப் பொதியின் எலும்புகளில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பெண் தமது 06 வயது மகளுடன் அவர் சிறைச்சாலைக்கு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 8 மணி நேரம் முன்
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் புதிய சேவை கட்டணம்: நட்பு நாடுகளுக்கு சிறப்பு சலுகை வழங்கும் ஈரான் News Lankasri
ஜனநாயகன் திரைப்படத்தில் இத்தனை காட்சிகள் நீக்கப்படுகிறதா? வெளிவந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US