காணாமல் போன தாயை தேடும் பிள்ளைகள்.. தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு கோரிக்கை
உலப்பனை, நாவலப்பிட்டி வீதி, இலக்கம் 225/24 என்ற முகவரியில் வசிக்கும் சித்தி ருவைதா என்ற வயதான பெண் கடந்த புதன்கிழமை (25.11.2026) முதல் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
அவர் கடந்த 25.11.2026 அன்று காலை சுமார் 9.30 மணியளவில் நாவலப்பிட்டி பகுதியிலும், பின்னர் பிற்பகல் சுமார் 2.00 மணியளவில் கம்பளை மக்கள் வங்கிக்கு அருகிலும் இறுதியாகக் காணப்பட்டுள்ளார்.
உடன் அறிவியுங்கள்
இந்நிலையில், மூன்று நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும், அவர் எங்குள்ளார் என்பது குறித்து எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது.

இவ்விடயம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, அவரைக் கண்டவர்கள் அல்லது அவர் தொடர்பான ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாகப் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அவரின் பிள்ளைகள் கோரியுள்ளனர்.
அக்ஷன் - 075 685 3186, சுல்பியா (மகள்) - 075 45 75 360, கியாஸ் - 075 146 6307