மட்டக்களப்பில் அநாதரவாக விடப்பட்ட பெண் மீட்பு
Sri Lanka Police
Batticaloa
Hospitals in Sri Lanka
By Bavan
மட்டக்களப்பு திருப்பெருந்துறை வீதியில் நோயாளியான பெண் ஒருவர் அநாதரவாக பரிதவிக்க விட்டு சென்ற நிலையில் அவரை பொலிஸார் மீட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (26.11.2026) இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
பொலிஸாருக்கு கிடைத்த 119 அவசர இலக்கத்துக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது கடும் நோயால் அவதிப்பட்டு அநாதரவாக பரிதவித்துக் கொண்டிருந்த பெண்ணை பிற்பகல் 1.00 மணியளவில் மீட்டு 1990 அம்புலன்ஸ் வரவழைத்து அவரை மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறையில் இருக்கும் ஆபத்தான நபரை 68 முறை அழைத்த அரசியல் பிரமுகர்! வாக்குமூலத்தில் வெளியான பெயர்ப்பட்டியல்
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 277 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 13 மணி நேரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US