காட்டு யானை தாக்குதலில் பெண் பலி

Ampara Elephant Death
By Farook Sihan Nov 24, 2026 03:15 PM GMT
Report

அம்பாறை தமன பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மூன்றாவது பாலம் மொரகஹப்பள்ளம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 44 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

தமன மொரகஹப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த கே. இந்திராணி மல்லிகா என்ற பெண்ணே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மின்சார வேலியை உடைத்துக்கொண்டு 

இன்று (24.11.2026) அதிகாலை 2.00 மணியளவில் குறித்த பெண் கழிவறைக்குச் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தபோது வீட்டின் பின்புறம் நின்றிருந்த காட்டு யானை அவரைத் தாக்கியுள்ளது.

காட்டு யானை தாக்குதலில் பெண் பலி | Woman Killed In Wild Elephant Attack

யானையின் தாக்குதலுக்கு இலக்கான அப்பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

கிராமத்தைச் சூழவுள்ள 'நெல்லி கேளே' வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலியை உடைத்துக்கொண்டு இரவு வேளைகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதாகவும், அவ்வாறு வந்த யானையே இத்தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எச்.ஜி. விக்ரமதிலக்கவின் அறிவுறுத்தலின் பேரில், அம்பாறை மற்றும் தமனை வனஜீவராசிகள் கள அலுவலக உத்தியோகத்தர்களான கிஹன் நிர்மல மற்றும் பிரியந்த பத்மலால் ஆகியோரும் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்து சமுத்திரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி அச்சுறுத்தல் குறித்து இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல்

இந்து சமுத்திரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி அச்சுறுத்தல் குறித்து இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல்

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த வைபவ் சூர்யவன்ஷி! 53 பந்துகளில் இரட்டைச் சதம்

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த வைபவ் சூர்யவன்ஷி! 53 பந்துகளில் இரட்டைச் சதம்

மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
நன்றி நவிலல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US