கணவனை வரவழைக்க வசியம் செய்ய சென்ற பெண் கூட்டு வன்புணர்வு- போலி மந்திரவாதி கைது

Police spokesman Sri Lanka Police Sexual harassment Sri Lanka Police Investigation
By Steephen Dec 06, 2022 09:40 AM GMT
Report

குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற கணவன் மீண்டும் குடும்பத்துடன் சேர்வதற்காக மனைவியில் உடலில் வசிய எண்ணெயை பூச வேண்டும் எனக் கூறி, ஆலயம் ஒன்றுக்கு வரழைக்கப்பட்ட பெண்ணொருவரை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் போலி மந்திரவாதியை ஹோமாகமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்றவர்களை வசியம் மூலம் சேர்த்து வைப்பதாக பிரசாரம்

கணவனை வரவழைக்க வசியம் செய்ய சென்ற பெண் கூட்டு வன்புணர்வு- போலி மந்திரவாதி கைது | Woman Gang Raped Fake Magician Arrested

ஹோமாகமை தீபங்கொட பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் தீபங்கொட பிரதேசத்தில் ஆலயம் ஒன்றை நடத்தி வருவதுடன் வசிய மாந்திரீகம் மூலம் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற கணவன், மனைவி, பிள்ளைகளை ஒன்று சேர்த்து வைப்பதாக பிரசாரம் செய்து வந்துள்ளார்.

இதனடிப்படையில் ஹோமாகமை பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்து வரும் காலியை சேர்ந்த 44 வயதான பெண் அண்மையில் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற கணவனை மீண்டும் வரவழைப்பதற்காக வசிய மாந்திரீகம் செய்ய ஆலயத்திற்கு சென்றுள்ளார்.

முதல் நாள் சாமியடி அருள்வாக்கு கூறியுள்ள சந்தேக நபர், குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற கணவனை வரவழைக்க வேண்டுமாயின் மனைவியின் உடலில் வசிய எண்ணெயை பூசி, மந்திரம் ஓத வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஆலயத்திற்குள் கூட்டு வன்புணர்வு

கணவனை வரவழைக்க வசியம் செய்ய சென்ற பெண் கூட்டு வன்புணர்வு- போலி மந்திரவாதி கைது | Woman Gang Raped Fake Magician Arrested

அந்த பெண் வசிய எண்ணெயை பூசிக்கொள்வதற்காக மற்றுமொரு நாளில் ஆலயத்திற்கு சென்றுள்ளார். அப்போது சந்தேக நபர் ஆலயத்திற்கு அதிகளவில் சாம்பூராணி புகையை போட்டு ஆலயம் முழுவதும் பரவ செய்து, பெண்ணின் உடலில் பல இடங்களில் எண்ணெயை பூசுவது போல் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

பெண் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டதை அடுத்து, சந்தேக நபர் வேறு நபர்களுடன் இணைந்து பெண்ணை ஆலயத்திற்குள்ளேயே கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

அத்துடன் சந்தேக நபர் பெண்ணை கடித்து உடலில் காயங்களையும் ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்ற பெண் ஹோமாகமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து ஆலயத்திற்கு சென்ற பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த பெண் ஹோமாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் மூன்று பிள்ளைகளின் தந்தை என்பதுடன் அவரது மனைவி இரண்டு வருடங்களுக்கு அவரை பிரிந்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள போலி மந்திரவாதி ஹோமாகமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US