அம்பாள்குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் - பரிசோதனையில் வெளிவந்துள்ள தகவல்
information released during the examination
By Independent Writer
கிளிநொச்சி,அம்பாள்குளத்தில் நேற்று சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக உடல்கூற்று பரிசோதனையின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
அப்பாள் குளத்திலிருந்து பெண்ணொருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
குறித்த பெண்ணின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.அதன் முடிவின் அடிப்படையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும்,பெண் கர்ப்பம் தரித்துள்ளதாகவும் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொலை செய்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் மற்றும் விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Mr. Ramji Swamigal
4.7 208 Reviews
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US