பெருந்தொகை பணம், போதைப்பொருளுடன் பெண் ஒருவர் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது
Investigation
Colombo
Heroin
Arrest
By Ajith
இலங்கையின் பல பகுதிகளில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரம் செய்யும் பெண் ஒருவரைச் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கொழும்பின் புறநகரான கிரிபத்கொடையில் வைத்து அவர் கைது செய்யப்படும் போது அவரிடம் இருந்து 2.6 மில்லியன் ரூபா ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
52 அகவையைக் கொண்ட அந்தப் பெண் சந்திரிகா என்றும், அவர் களனியில் வசிப்பவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணையின் போது, அவர் கிரிபத்கொட, ராகம மற்றும் களனி பகுதிகளில் நீண்ட காலமாக ஹெரோயின் போதைப்பொருளை விநியோகித்து வந்தமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்து 11 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் இருந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US