சீரற்ற காலநிலையால் பெண் உயிரிழப்பு: மீட்புப் பணிகள் தீவிரம்
Sri Lanka
Death
Rain
Heavy Rain
By Dhushi
கினிகத்தேனை - பொல்பிட்டிய, மொரஹேனகம பகுதியில் வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக் காரணமாக இவ்வாறு மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், இரண்டாவது மரணம் பதிவாகியுள்ளது.
வீட்டுக்குள் சிக்கியுள்ள மக்கள்
இந்த சம்பவத்தில், மேலும் பலர் வீட்டுக்குள் சிக்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US