வவுனியாவில் மயங்கி விழுந்த இளம் குடும்ப பெண் மரணம்! - சோதனையில் கோவிட் தொற்று உறுதி
Death
Vavuniya
PCR Test
COVID - 19
By Thileepan
வவுனியா, குருமன்காடு பகுதியில் திடீரென மயங்கி விழுந்த இளம் குடும்ப பெண் மரணமடைந்துள்ளார்.
இன்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, குருமன்காடு பகுதியில் வசித்து வந்த இளம் குடும்ப பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து உறவினர்கள் உடனடியாக அப் பெண்ணை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், குறித்த பெண் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
35 வயதுடைய பெண்ணே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
இந்நிலையில், குறித்த பெண்ணுக்கு மேற்கொண்ட என்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US