கொழும்பு நோக்கிச்சென்ற சொகுசு தொடருந்தில் மோதி இளம் பெண் உயிரிழப்பு

Colombo Sri Lanka Police Investigation Train
By Dhayani May 28, 2026 01:12 PM GMT
Report

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்று கொண்டிருந்த சொகுசு தொடருந்தில் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாலியபுரப்பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற தொடருந்து கடவையில் இன்று (28) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சாலியபுர பகுதியை சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தாயான 29 வயது பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இலட்சக்கணக்கானோரின் வங்கிக்கணக்குகளில் நாளை வைப்பிலிடப்படவுள்ள பெருந்தொகை பணம் - வெளியான அறிவிப்பு

இலட்சக்கணக்கானோரின் வங்கிக்கணக்குகளில் நாளை வைப்பிலிடப்படவுள்ள பெருந்தொகை பணம் - வெளியான அறிவிப்பு

தொடருந்து கடவையில் பாதுகாப்பு

அனுராதபுரப் பகுதியில் உள்ள ஒரு கடையொன்றிற்கு சுயதொழில் நடவடிக்கைக்காக சென்று தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பு நோக்கிச்சென்ற சொகுசு தொடருந்தில் மோதி இளம் பெண் உயிரிழப்பு | Woman Dies After Being Hit By Train

இருப்பினும், இந்த தொடருந்து கடவையில் பாதுகாப்பு கடவை நிறுவப்படவில்லை என்றும், தொடருந்து கட்டுப்பாட்டாளரும் இல்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், தண்டவாளம் இருபுறமும் வளைந்து நெளிந்து செல்வதால், தண்டவாளத்திற்குள் நுழையும் வரை இருபுறமும் உள்ள சாலைகள் தெரிவதில்லை என்றும் மக்கள் கூறுகின்றனர். 

இலங்கையில் வேகமாக பரவும் நோய் - அறிகுறிகள் இருப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

இலங்கையில் வேகமாக பரவும் நோய் - அறிகுறிகள் இருப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

 

அடுத்த 36 மணிநேரத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

அடுத்த 36 மணிநேரத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்


மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US