தென்னிலங்கையில் திருமண கோலத்தில் நியமனம் பெற்ற இளம் பெண்
Hambantota
Lakshman Yapa Abeywardena
Wedding
By Vethu
தென்னிலங்கையில் பெண்ணொருவர் நியமனம் பெற்ற விதம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.
ஹம்பாந்தோட்டையில் ஆசிரியர்களுக்கு வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது மணப்பெண் அலங்காரத்துடன் பெண்ணொருவர் வந்த நியமனம் பெற்றுள்ளார்.
ஆசிரியர் நியமனம்
அம்பலாந்தோட்டை பகுதியை சேர்ந்த திலினி என்ற பெண்ணே இவ்வாறு நியமனம் பெற்றுள்ளார்.

நியமனம் வழங்கும் நிகழ்வு தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்றது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 30 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 15 மணி நேரம் முன்
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US