எச்சரிக்கை - “ஒமிக்ரோன்” ஊடாக இந்தியாவில் மூன்றாவது கொரோனா அலை
with-omicron-third-wave-projected
INDAI
By Indrajith
ஒமிக்ரோன் காரணமாக எதிர்வரும் பெப்ரவரிக்குள் 3-வது கொரோனா அலை ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது
விஞ்ஞானியான மனிந்திர அகர்வால் இதனை கணித்துள்ளார்.
கொரோனா உருமாறிய தொற்று 3-வது அலையாக ஒக்டோபருக்குள் இந்தியாவை தாக்கும் என்று முன்னதாக விஞ்ஞானிகள் கணித்து இருந்தனர்.
எனினும் இது ஏற்படவில்லை
இந்தநிலையில் வருகிற பெப்ரவரிக்குள் ஒமிக்ரோன் தொற்றுடன் 3-வது அலை உச்சத்தை எட்டும் என்று இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன விஞ்ஞானி மனிந்திர அகர்வால் எச்சரித்துள்ளார்.
இதன்போது இந்தியாவில் நாளாந்தம் 1 லட்சம் முதல் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US