அமைச்சு பதவியை பறித்த ஜனாதிபதிக்கு விமல் வீரவன்ச வழங்கிய பதில் (PHOTO)
கைத்தொழில் அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் அமைச்சரவையில் இருந்து ஜனாதிபதியினால் இன்று நீக்கப்பட்டிருந்தனர்.
Thank you pic.twitter.com/z11VZoGKaQ
— Wimal Weerawansa (@weerawansa_w) March 3, 2022
அரசாங்கத்தின் அமைச்சர்களாக பதவி வகித்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் அரசாங்கத்தை விமர்சித்து வருவதால், அவர்களை பதவிகளில் இருந்து நீக்குமாறு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி....
வீரவங்ச மற்றும் கம்மன்பிலவின் அமைச்சு பதவிகள் பறிப்பு! அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்த கோட்டாபய
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 1 மணி நேரம் முன்
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
லொட்டரியில் கொட்டிய $803 மில்லியன் அதிர்ஷ்ட மழை: புளோரிடாவை சேர்ந்த நபருக்கு கிடைத்த ஜாக்பாட் News Lankasri