கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலையான விமல்
United Nations
Colombo
Wimal Weerawansa
By Mayuri
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலகத்திற்கு முன்னால் கடந்த 2016ஆம் ஆண்டு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்று முன்தினம் (19.06.2023) இடம்பெற்றிருந்தது.
நீதிமன்றில் பிரசன்னம்
இதில் அவர் முன்னிலையாகாத நிலையில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் விமல் வீரவங்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் பிரசன்னமாகியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 36 நிமிடங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US